Search results
May 18, 2024 · Chia Seeds Tamil Name: Chia Seeds என்பதன் தமிழ் பெயர் சியா விதைகள் ஆகும். இதனை சப்ஜா விதைகள் என்று கூறுவார்கள். சியா விதையில் பல்வேறு ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது. அதனை பற்றி விவரமாக பின்வருமாறு பார்க்கலாம். சியா விதைகள்: சியா விதைகள் சால்வியா ஹிஸ்பானிகா வின் சிறிய கருப்பு விதைகள் ஆகும்.
Aug 10, 2023 · Chia Seeds is known as “சியா விதைகள்” in Tamil. Chia Seeds Varalaru. சியா விதைகளின் வரலாற்றை ஆஸ்டெக்குகள் மற்றும் மாயன்களிடம் காணலாம், அவர்கள் சியா விதைகளை முதன்மையான உணவு ஆதாரமாக பயிரிட்டு பயன்படுத்தியவர்களில் முதன்மையானவர்கள்.
Jul 2, 2024 · சியா விதை மருத்துவ பயன்கள் – chia seeds benefits in tamil. தொப்பை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் சியா விதைகளை சாப்பிட்டு வரலாம். இவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் தொப்பையை குறைக்க உதவுகின்றது. மேலும் இவற்றில் உள்ள பண்புகள் சீக்கிரம் வயிறு நிரம்பிய ஒரு உணர்வை ஏற்படுத்தும்.
May 2, 2022 · Chia Seeds Benefits in tamil: சியா விதைகள் என்பது சால்வியா ஹஸ்பனிக்கா என்ற தாவரத்தின் விதை ஆகும். ஒரு மில்லி மீட்டர் அளவு கொண்ட இந்த விதைகள் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் சேமிப்பு கிடங்கு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த சியா என்ற பெயர் 3500 பிசி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய மாயன் காலத்து சொல்லில் இருந்து பெறப்பட்டது.
சியா விதை தீமைகள். சியா விதையை (chia seeds)ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகள் ஏற்படும்.இதே போல் சியா விதையை (chia seeds)சாதாரணமாக தனியாக சாப்பிட்டால் விழுங்குவதற்கு சற்று கடினமாக இருக்கும்.இதனால் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
சியா விதை (Chia seeds) ஊறவைத்த தண்ணீரின் மகத்துவம் - Happiest Health. காலையில் வெறும் வயிற்றில் சியா விதைகள் ஊறவைத்த தண்ணீர் குடித்தால் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். இதனால் அளவுக்கு அதிகம் சாப்பிடுவது தவிர்க்கப்பட்டு எடை இழக்க (weight loss) உதவும். சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து (Fiber) இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்கும்.
Apr 8, 2024 · இதில் எண்ணிலடங்கா ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. குறிப்பாக அசைவ உணவுகளை தவிர்த்து, சைவ சைவ உணவுகள் மட்டுமே உட்கொள்பவர்களின் தசைகளை வலுப்படுத்த சிரமப்படவே வேண்டாம். சியா விதைகள் நிச்சயம் பல ஆரோக்கிய நன்மையை அளிக்கின்றது. சைவம் உண்பவர்கள் ஏன் சியா விதைகளை சாப்பிடவேண்டும் என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.