Yahoo India Web Search

  1. Ad

    related to: apramiye thalattum samiye tamil songs
  2. Enjoy - Songs of Temu's best price, superior quality & full range of services. Awesome - Songs & High Quality Here On Temu®. New Users Enjoy Free Shipping & Free Return.

Search results

  1. Ithu kaadhal En kaadhal ennanu sollama Yenga yenga azhugaiyaa varuthu Aana naa azhuthu en sogam unna thaakidumo Apdinu nenaikum pothu varra azhuga kooda ninnuduthu Manithar unarndhukolla ithu...

    • 1 min
    • 4.1K
    • Chutty sinthu
  2. Jan 8, 2021 · Listen to the Tamil cover song Abiramiye Thalattum Samiye by Jenojan Album, a song from the movie Kanmani Anbodu Kaadhalan. See the lyrics, music and singers of this Ilayaraja hit song.

    • 52 sec
    • 5.3K
    • Jenojan Album
    • ஞானமும் நல்வித்தையும் பெற
    • பிரிந்தவர் ஒன்று சேர
    • குடும்பக் கவலையிலிருந்து விடுபட
    • உயர் பதவிகளை அடைய
    • மனக்கவலை தீர
    • மந்திர சித்தி பெற
    • மலையென வரும் துன்பம் பனியென நீங்க
    • பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட
    • அனைத்தும் வசமாக
    • மோட்ச சாதனம் பெற

    உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.

    துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின் பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங் கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

    அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப் பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால் மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

    மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல் பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

    பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.

    சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே! முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.

    ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர் கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும், மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும் துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.

    சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம் வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல் அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன் சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

    கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில் பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும் முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே.

    நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை; என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின் ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

  3. Play & Download Abiramiye MP3 Song for FREE by S. P. Balasubrahmanyam from the album YAAR?. Download the song for offline listening now.

    • Nalini, ARJUN
    • V. S. Narasimhan, S. P. Balasubrahmanyam
    • YAAR?
    • S. P. Balasubrahmanyam, Chorus
  4. May 18, 2024 · Abirami Andhadhi Tamil Lyrics – அபிராமி அந்தாதி என்பது தமிழ்நாட்டில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோவிலில் அருள்புரியும் அபிராமி தெய்வம் மீது பாடிய கவிதைகளின் தமிழ் தொகுப்பு ஆகும். இந்த அபிராமி அந்தாதியில் மொத்தம் 101 பாடல்கள் இருக்கிறது. ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு பலன்களை அளிக்கின்றது.

  5. அபிராமியே தாலாட்டும் சாமியே என்ற புகைப்பட ஆல்பத்தின் ...

    • 25 sec
    • 30.8K
    • PK TRENDING
  6. Playing from 💙Abiramiye Thalattum Samiye ️ Song Lyrics 💙 | Tamil cover song | 3 movie ️💔 Radio