Yahoo India Web Search

Search results

  1. 4 days ago · Share. சென்னையில் இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்த திவ்ய பாசுரங்கள் இசை ஆல்பத்தின் வெளியீட்டுவிழா தி.நகர் கிருஷ்ண கான சபாவில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஹைதராபாத் யூனிட்டி ஆஃப் ஸ்டாட்சு ஆலயத்தைச் சேர்ந்த சின்ன ஜீயர் சுவாமிகள் கலந்துகொண்டு இசை ஆல்பத்தை வெளியிட்டார். ஆண்டாள் ஶ்ரீநிதி.

  2. 4 days ago · Divya Pasurams, a special album containing pasurams from the Nalayira Divya Prabhandham, set to music by maestro Ilaiyaraaja, was launched at Krishna Gana Sabha here on Monday.

  3. 5 days ago · திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி ஆன்மிக பாடல்கள், சிம்பொனி இசை, திருவாசகம் உள்ளிட்ட ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது ஆன்மிக திவ்ய பாசுரங்களுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார், இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளையராஜா பாசுரங்களை வெளியிட்டார்.

  4. 5 days ago · உன் மீது கொண்ட பக்தியின் மிகுதியால் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வடிந்து ஓட விட்டு காத்திருப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். பக்தி பரவசத்தில் மெய் சிலிர்த்து உன்னை வணங்குபவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். தங்களின் தலைக்கு மேல் கைகளை கூப்பி, பலவிதமான பெயர்களை சொல்லி உன்னை அழைப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள்.

  5. 4 days ago · தினம் ஒரு திருவாசகம். கண்ணான கதிரவனின் ஒளி தோன்றி இருட்டினை நீக்க, அந்நிலையில் தம் குன்றிய ஒளி மறைக்கப்பட்டு, விண்மீன்கள் காணாது போகின்றன.

  6. 3 days ago · விளக்கம். நின்னுடைய அடியார்களால், நானும் ஓர் அடியாள் என்று பேசப்பட்டேன்; நின்னுடைய அடியார்கள் போலவே, நானும் திருநீறு பூசப்பட்டேன். அதே சமயம் அமைச்சர் பதவியை இழந்து, நின் அடியாராகத் திரிவதாக, உலக மக்களால் இகழ்ந்து உரைக்கப்பட்டேன்.

  7. 4 days ago · மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் மதுர வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இன்னும் அவர் ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வருகிறார். இவர் நடித்த ‘மதுர வீரன்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவு அவருக்கான அடையாளத்தைப் பெற்று தந்தது.