Yahoo India Web Search

Search results

  1. இந்த பதிவில் நாம் 25 சிறந்த தந்தை பெரியார் பொன்மொழிகள் | Periyar Quotes in Tamil பார்க்கப்போகிறோம். 1. உற்சாகம் வேண்டுமானாலும். பிற மனிதனுக்கு தொண்டு. செய்வதன் மூலம் தேடிக்கொள். 2. யார் சொல்லி இருந்தாலும். எங்கு படித்திருந்தாலும். நானே சொன்னாலும். உனது புத்திக்கும் அறிவுக்கும். பொருந்தாத எதையும் நம்பாதே. 3. உன் சத்திரத்தை விட. உன் முன்னோரை விட.

  2. Dec 16, 2022 · Periyar Quotes in Tamil: பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார் ...

  3. Feb 17, 2021 · தந்தை பெரியார் பொன்மொழிகள் | Periyar quotes in tamil. 1. சிந்தனைதான் அறிவை வளர்க்கும்; அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும். 2. முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். இதுதான் ஜனநாயகம். 3. நூறு அறிவாளிகளுடன் மோதுவதைவிட ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது. 4. புதியவற்றிலேயே முயற்சியும், ஆராய்வதில் ஆர்வமும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

  4. Sep 17, 2020 · பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பொன்மொழிகள்: தேர்ந்தெடுத்த 50 பொன்மொழிகள்! By: Abi Bright. Date: September 17, 2020. பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் பகுத்தறிவுப் பகலவன் எனப்போற்றப்படும் மகத்தான ஆளுமை.

  5. Feb 10, 2024 · Periyar Quotes in Tamil on Religion, Caste, Education, Poverty, Poor, Marriage, Women Equality and Gender Bias தமிழில் பெரியார் மேற்கோள்கள். “நாம் ஆதிக்கத்திற்கும் ஆதிக்கவாதிகளுக்கும் இடம் கொடுக்கும் வரை, கவலைகளும் கவலைகளும் இருக்கும். நாட்டில் வறுமையும் கொள்ளைநோயும் என்றென்றும் வாழும். – பெரியார் ஈ.வே.ராமசாமி.

  6. அங்ஙனம் அஞ்சிய பலருள் 'நாயக்கர்' என்ற சொல் இருந்த இடத்தில் 'பெரியார்' என்ற சொல்லை முதன் முதலாகச் சேர்த்து 'ஈ. வெ. இராமசாமிப் பெரியார்' என அழைத்தவர் நாகர்கோவில் வழக்கறிஞர் திரு. பி. சிதம்பரம் பிள்ளையே ஆவார் என்று கூறுகிறார். இந்த விளக்கத்தினை 21-5-1973இல், திருச்சியில் இராமசாமி, தனக்கு உணர்த்தியதாகக் குறிப்பிடுகிறார். [10] இளமைக் காலம்.

  7. Feb 27, 2024 · Thanthai Periyar Quotes in Tamil: தந்தை பெரியார் பொன்மொழிகளும் விளக்கங்களையும் தெரிந்துகொள்வோம்.